Connect with us
shakeela

Cinema News

என்னுடைய முதல் மேட்டர் அவருடன்தான் நடந்தது…ஓப்பனாக பேசிய முன்னணி நடிகை….!

பொதுவாக நடிகைகள் மற்றும் நடிகர்கள் என யாரும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த செய்திகளை பொதுவெளியில் அவ்வளவு எளிதாக பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். ஆனால் தற்போது அப்படி அல்ல டெக்னாலஜி உடன் சேர்ந்து மனிதர்களும் அப்டேட் ஆகிவிட்டார்கள் போல.

பேட்டி என்ற பெயரில் நடிகை அல்லது நடிகையை அழைத்து அவர்களிடம் கேட்க கூடாத ஏடாகூடமான கேள்விகளை கேட்டு வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் பிரபல நடிகை ஒருவரிடம் மிகவும் ஆபாசமான கேள்விகளை கேட்டு அந்த வீடியோவையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்கள்.

shakeela

அந்த நடிகை வேறு யாருமல்ல 90களில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை ஷகிலா தான். இவர் மலையாள சினிமாவில் ப்ளே கேர்ள்ஸ் என்ற படத்தில் துணை நடிகையாக நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். தொடர்ந்து அடல்ட் படங்களில் மட்டுமே நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருந்தார்.

தற்போது வயதானதால் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் ஷகிலா சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி ரியாலிட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். இந்நிகழச்சி மூலம் ஷகிலாவின் இளகிய குணம் மற்றும் அன்பான நடவடிக்கைகள் ரசிகர்களை கவர்ந்தது. இதனால் அவர் மீதான கண்ணோட்டமே முற்றிலும் மாறியது.

shakeela

இந்நிலையில் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு ஷகிலா பேட்டி அளிக்க சென்றிருந்தார். அங்கு அவரிடம் ஏடாகூடமான பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதன்படி ஷகிலாவிடம் நீங்க வெர்ஜினா? என கேட்க அதற்கு அவர் இல்லை என பதிலளித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து ஷகிலாவிடம் உங்கள் முதல் உடலுறவு யாருடன் வைத்து கொண்டீர்கள்? என கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஷகிலா, “ஆமாம் நான் உடலுறவு வைத்திருக்கிறேன். எனது நண்பராக இருந்த ரிச்சர்டு என்பவருடன் மேட்டரில் ஈடுபட்டு இருக்கிறேன்” என பதிலளித்து உள்ளார். இதுபோன்ற கொச்சையான கேள்விகளை தவிர வேறு எந்த கேள்வியும் இல்லையா என பலர் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top