குனிஞ்சு பார்க்காதீங்க ப்ளீஸ்… குட்டை பாவாடையில் குழந்தையா மாறிய கண்ணம்மா!

Published on: March 20, 2022
roshini
---Advertisement---

சீரியல் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் வெளியிட்ட கியூட்டான நடனத்திற்கு குவியும் லைக்ஸ்!

சீரியல் நடிகையாக இருந்தாலும் டாப் ஹீரோயின் ரேஞ்சுக்கு மிகப்பெரும் அளவில் பிரபலமானவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். இவர் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனதிலும் ஆழமான இடத்தை பிடித்துவிட்டார்.

roshini 1
roshini 1

இவரின் நடிப்பாலே அந்த சீரியல் TRPயின் உச்சத்தில் இருந்து வந்தது. அந்த சீரியலில் இவரது கதாபாத்திரமும் நடிப்பும் சமூகவலைத்தளங்களில் மிகப்பெரும் அளவில் வைரலானது. குறிப்பாக கணவர் சந்தேகப்பட்டதால் சண்டையிட்டு கோபித்துக்கொண்டு நடைபயணம் செய்த எபிசோட் வரலாற்று வெற்றி கண்டது.

roshini 1
roshini 1

இதையும் படியுங்கள்: பிட்டு துணியில மொத்த தொடையும் தெரியுது… வாலிப பசங்களை வச்சு செய்யும் சாக்ஷி!

அதன் மூலம் மிகப்பெரும் அளவில் பிரபலமான கண்ணம்மாவுக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வீடு தேடி வந்தது. தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளாராக கலந்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் தற்போது 4 வயசு பாப்பா அணியும் குட்டை பாவாடை அணிந்து நடனமாடிய கிளுகிளுப்பான வீடியோவை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.

வீடியோ லிங்க்: https://www.instagram.com/p/CbUZhrxpd4v/

பிரஜன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment