எனக்கு அது வேண்டவே வேண்டாம்…! விக்னேஷ் சிவனிடம் அடம் பிடிக்கும் அஜித்..

அஜித் 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்க லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்த படத்தின் அப்டேட்ஸ் சமீப நாள்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் விக்னேஷ் சிவனிடம் நடிகர் அஜித் இரண்டு கண்டிஷன்களை இந்த படத்திறகு போட்டுள்ளாராம். முதல்…

ajith_main_cine

அஜித் 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்க லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்த படத்தின் அப்டேட்ஸ் சமீப நாள்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் விக்னேஷ் சிவனிடம் நடிகர் அஜித் இரண்டு கண்டிஷன்களை இந்த படத்திறகு போட்டுள்ளாராம்.

ajith1_cine

முதல் கன்டிஷன் எக்காரணம் கொண்டும் இந்த படத்தில் அரசியல் சம்பந்தமான காட்சிகள் இடம் பெற கூடாது. அது மட்டுமில்லாமல் வேறு எந்த கதாபாத்திரத்திற்கும் அரசியல் காட்சிகள் பற்றிய ஸ்கிரிப்ட் இடம் பெற கூடாது என கூறியுள்ளாராம்.

ajith2_cine

ஏனெனில் இவரின் படங்கள் அரசியல் விமர்சனங்களை சமீபகாலமாக சந்தித்து வருகிறது அதனால் ஏகப்பட்ட சிக்கல்கள் எழுந்துள்ளதாம். இரண்டாவது கன்டிஷன் கண்டிப்பாக சென்டிமென்ட் காட்சிகள் இருக்க வேண்டும் என கூறியுள்ளாராம்.

ajith3_cine

எற்கெனவே விசுவாசம் , வேதாளம், வலிமை போன்ற படங்களில் அம்மா, தங்கை போன்ற சென்டிமென்ட் காட்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாம் அதனால் அவர் இந்த இரண்டு கன்டிஷன்களை போட்டுள்ளார். ஆனால் படம் எப்படி வரும் என பொறுத்திருந்துதான் பாக்கனும்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *