நீ எத பாத்தாலும் நாங்க அதத்தான் பாப்போம்!… ஷாலுவிடம் ஜொள்ளுவிடும் ரசிகர்கள்….

Published on: March 22, 2022
---Advertisement---

வருத்தப்படாத வாலிபர் சங்கம், இரண்டாம் குத்து, மிஸ்டர் லோக்கல் என சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தவர் ஷாலு ஷம்மு. எப்படியாவது கதாநாயகியாக வேண்டும் என முயற்சி செய்தார். ஆனால், சில நிமிடங்கள் வரும் காட்சிகளில் மட்டுமே அவருக்கு வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. ஆனாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

சினிமா மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ள இவர் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.

shalu shammu

சில சமயம் இவர் காட்டும் கவர்ச்சி என்பது ஆபாசத்தை தொடுவதும் உண்டு. நெட்டிசன்கள் அசிங்கமாக கமெண்ட் போட்டாலும் அவர் அதையெல்லாம் கண்டு கொள்வதில்லை. புகைப்படங்கள் மட்டுமில்லாமல், ஆண் நண்பர்களுடன் நடனமாடி வீடியோ வெளியிடுவது என எதையாவது செய்து வருகிறார்.

shalu

சமீபத்தில் அவர் டெல்லி, ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களுக்கு சுற்றுலா சென்றார். எனவே, அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: இது என்ன கண்ட்ராவி டிரெஸ்!…ஸ்க்ரீன் துணியில் உடலை மறைத்த நடிகை….

shalu

இந்நிலையில், ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனைகளில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். வழக்கம் போல் முன்னழகை எடுப்பாக காட்டும் உடையில் அவர் போஸ் கொடுத்துள்ளதை பார்த்த நெட்டிசன்கள் ‘நீ எந்த அழக பாத்தாலும் நாங்க அதத்தான் பாப்போம்’ என பதிவிட்டு வருகின்றனர்.

shalu

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment