டாப் ஆங்கிளில் எட்டிப்பாக்குது அந்த அழகு!…இப்படியா ஷாக் கொடுப்ப மகாலட்சுமி!….

Published on: March 22, 2022
maha
---Advertisement---

இப்போதெல்லாம் சின்னத்திரை நடிகைகளும் சினிமா நடிகைகளை போல தனியாக போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை துவங்கியுள்ளனர். அதிலும், கவர்ச்சி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் போஸ் கொடுக்கின்றனர்.

அரசி, சித்தி உள்ளிட்ட சில தமிழில் பல சீரியல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் மகாலட்சுமி. தற்போதும் முன்னணி சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். வாணி ராணி, தேவதையைக் கண்டேன் உள்ளிட்ட சீல சீரியல்களில் வில்லி கதாபாத்திரங்களிலிலும் நடித்தார்.

mahalakshmi

தற்போது சித்தி 2 சீரியலில் நடித்து வருகிறார். ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

mahalakshm

இந்நிலையில், எப்போதும் புடவையில் போஸ் கொடுக்கும் மகாலட்சுமி திடீரென கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

mahalakshm

Leave a Comment