விவாகரத்தா டோன்கேர்:  டூபிஸில் கும்மாளம் போட்ட ஸ்வேதா பாசு

Published on: January 24, 2020
---Advertisement---

63dcbd63d7ea948e973eac7c717daa8b

இந்தி படம் ஒன்றில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தேசிய விருது பெற்றவர்  நடிகை ஸ்வேதா பாசு. தமிழில் உதயா ஜோடியாக ரா ரா, கருணாஸ் ஜோடியாக சந்தமாமா படங்களில் நடித்துள்ளார். தமிழ் தவிர தெலுங்கு கன்னட மொழி படங்களில் இவர் நடித்துள்ளார்.

edd1d580a2f079107dc3906b0c022439

போதிய படவாய்ப்புகள் இல்லாத காரனத்தால் ஸ்வேதா பாசு பணத்திற்ககா நட்சத்திர ஹோட்டல்களில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். பின்னர் போலீஸில் சிக்கிய இவர் மன்னிப்பு கோரினார். இந்த நிலையிலும் இவரது காதலர் ரோஹித் மிட்டல் கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்வேதாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஒருவருடம் ஆன நிலையில் இவர்கள் தற்போது பிரிந்துவிட்டனர். இது குறித்து ஸ்வேதா கூறுகையில் சில விசயங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்றார்.

33d7f36a69014a003ababe978fa42a68-2

இந்த நிலையில் காதல் கணவரை பிரிந்த துக்கத்தில் இவர் இருப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் ஸ்வேதா பாசு  கடற்கரையில் டூபீஸ் நீச்சலுடையில் புகைப்படங்களை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். 

Leave a Comment