Connect with us

Cinema News

அஜித் இப்படி ஆனதுக்கு அதுதான் காரணம்… ரகசியத்தை உடைத்த பிரபல நடிகர்….

தமிழ் சினிமாவில் உச்aச நட்சத்திரமாக இருக்கிறார் அஜித்குமார். அவரது திரைப்படங்கள் எப்படி இருந்தாலும் அவருக்கான ஒபனிங் என்பது இன்று வரை குறையாவில்லை. அவர் உடல் எப்படி இருந்தாலும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

சில நடிகர்கள், நன்றாக நடனம் ஆட வேண்டும். நல்ல பாடல்கள், காமெடி என இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். ஆனால் திரையில் வந்தால் மட்டும் போதும் என ரசிகர்கள் கொண்டாடுவார்கள். அவருக்கு உடல்  வாகு குண்டாக இருப்பதற்கு காரணம், அவரால் அதிகமாக உடற்பயிற்சி செய்ய இயலாது.

ஆம், அவருக்கு கார் பந்தயத்தில் பங்கேற்றதன் காரணமாக அவரது உடலில் ஏகப்பட்ட அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளது அதனால் அவரால் உடல் எடையை சில சமயம் கட்டுப்படுத்த முடியாது. மேலும், அஜித் சாப்பிட்டு பிரியரும் கூட.

இது குறித்து, மூத்த நடிகர் அஜித்துடன் அவள் வருவாளா போன்ற படங்களில் நடித்த நடிகர் பப்லு அண்மையில் ஒரு பேட்டியில் கூறுகையில், நடிகர் அஜித் எப்போதும் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏதேனும் நொறுக்கு தீனி தின்று கொண்டே இருப்பார். அதனால் தான் தற்போது குண்டாக மாறிட்டார்.

இதையும் படியுங்களேன் – சிம்பு அருகில் சிரித்து கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.! லீக்கான ஷாக்கிங் புகைப்படம்.!

அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளதால் அதிகமாக உடற்பயிற்சி செய்ய முடியாது என கூறிவிட்ட்டர். பப்லுவின் இளைய சகோதரிக்கு அஜித் உடன் படித்த நண்பராம். அதனையும் அவர் குறிப்பிட்டார்.

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top