Connect with us

Cinema News

எங்களுக்கு இடையில் கனெக்சன் இருந்தது உண்மைதான்.! இப்டி சொல்லிடீங்களே லாஸ்லியா.?!

நிஜ உலகிலேயே எல்லா காதலும் நிரந்தரமாய் இருப்பதில்லை, அதிலும் சினிமா உலகில் சினிமாக்காரகள் சிலர் மட்டுமே தம்பதிகளாக தொடர்ந்து வருகின்றனர். சிலர் காதல் கல்யாணத்தில் கைகூடுவது இல்லை. அப்படி இருக்கையில், பிக் பாஸ் காதல் மட்டும் நிஜமாக போகிறதா என்ன?

losliya

அதெல்லாம் கிடையாது என்பது போல தான் பிக் பாஸ் காதல்கள் இருக்கின்றன. அதில், ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்ததும் கல்யாணம் செய்து கொள்ள போகிறார்கள் என்பது போல பேசி வந்த ஜோடி என்றால் அது கவின் – லாஸ்லியா.

இருவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் காதலர்களை ரசிகர்களால் அறியப்பட்டனர். அதற்கேட்டார் போலவே இருவரும் நடந்து கொண்டனர். ஆனால்  அந்த வீட்டில் இருந்து வெளியே வந்ததும் இருவரும் பொது இடங்களில் சந்தித்து கொள்வது கூட இல்லை.

அதில், கவின் கூட லாஸ்லியா பற்றி பேசுவதை தவிர்த்துவிட்டார். ஆனால், லாஸ்லியா , கவின் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார். ஆம், அண்மையில் ஒரு பேட்டியில் குறிப்பிடுகையில், ‘ எங்களுக்குள் அந்த வீட்டில் இருக்கும் போது, இருவருக்குள்ளும் அந்த கனெக்சன் இருந்தது. அது எல்லாரும் ரிலேஷன்ஷிப்பில் இருக்கத்தான் போகிறோம்.

இதையும் படியுங்களேன் – புலி படத்தை பின்பற்றி வரும் பீஸ்ட்.! ஆபத்தை கவனிக்காத தளபதி விஜய்.!?

அது அந்த வீட்டில் எங்களுக்குள் இருந்தது. ஆனால் வெளியில் வந்த பிறகு அந்த ரிலேஷன்ஷிப் மாறிவிட்டது. இருவருமே தனி தனி பாதையில் சென்றுவிட்டோம்.’ என வெளிப்படையாக தைரியமாக தெரிவித்தார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top