நான் இப்படி இருக்குறதுக்கு காரணம் நிறைய கெட்ட பழக்கம்!… கூச்சப்படாமல் சொல்லும் மாஸ் நடிகர்..

Published on: April 10, 2022
vikram_main_cine
---Advertisement---

தமிழ் சினிமாவில் சினிமாவையே உயிராக நினைச்சு வாழும் மாச்சிறந்த நடிகர்களில் ஒருவர் நடிகர் விக்ரம். ஆரம்பத்தில் தோல்விகளையே சந்தித்த இவர் சேது படத்தின் மூலம் ஒரு நல்ல நடிகரை சினிமாவிற்கு திரும்ப தந்த பெருமை இயக்குனர் பாலாவை சேரும். அந்த படத்தில் அவரின் நடிப்பிற்காக ஏகப்பட்ட விருதுகளை தட்டிச் சென்றார்.

vikram1_cine

அதன் பின் அவர் தொட்ட படமெல்லாம் ஹிட் ஆனது. தூள், சாமி, கந்தசாமி, என அடுக்கிக்கொண்டே போகலாம். அண்மையில் வெளிவந்த மாகான் படமும் ஓரளவுக்கு நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இதையும் படிங்களேன் : மாஸ்க் சைசுல டிராயர்… அந்த இடத்தை படம் பிடித்து காட்டிய பூனம் பாஜ்வா!

vikram2_cine

ஒவ்வொரு படத்திற்கும் அவர் மெனக்கிடும் விதம் ஆச்சரியப்பட வைக்கும். அந்த கதாபாத்திரமாகவே மாறிடுவார். 50 வயதை கடந்தாலும் இன்னும் தன் உடம்பை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்கிறார்.

Vikram3_cine

ஒர் விழாவில் இன்னும் அப்படியே இருக்கிங்களே எப்படி? என கேட்டதற்கு அவர் அளித்த பதில் மேடையில் உள்ளோரை வியப்படச் செய்தது. இன்னும் என் இளமைக்கு காரணம் நிறைய எல்லா கெட்டப்பழக்கமும் எனக்கு இருக்கு அதுதான் காரணம் என சிரித்துக் கொண்டே பதில் சொல்லி விட்டு சே சே அப்படி எதும் இல்லை என பின் வாங்கி விட்டார். எது உண்மைனு பக்கத்துல இருந்து பாத்தாதான் தெரியும்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment