சிரிப்பாலே மயக்காதே… அல்டரா கியூட் அழகால் ஆள மயக்கும் ராஷ்மிகா!

Published on: April 11, 2022
---Advertisement---

கியூட்டான போட்டோக்களை ரசனையில் மூழ்கடித்த நடிகை ராஷ்மிகா மந்தனா!

இந்திய ரசிகர்கள் ஒட்டு மொத்த பேரையும் தன் கியூட் அழகால் வளைத்துப்போட்டவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த இவர் கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார்.

rashmika 1
rashmika 1

அதையடுத்து தெலுங்கில் அவர் நடித்த கீத கோவிந்தம் திரைப்படத்தில் நடித்து மெகா ஹிட் கொடுத்தார். அந்த திரைப்படத்தில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள். குறிப்பாக விஜய தேவரகொண்டாவுடன் இவரது கெமிஸ்ட்ரி பக்காவாக இருக்கும்.

rashmika 2
rashmika 2

இதையும் படியுங்கள்: மெழுகு டோலு நீ… கண்ணாடி முன்னாடி நின்னு அளவான அழகு காட்டிய பிரியங்கா மோகன்!

தமிழில் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்திருந்தார். தற்போது தளபதிக்கு ஜோடியாக புதிய படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் கியூட்டான புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் சில பூஜை புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கியுள்ளார்.

Leave a Comment