உனக்கு எதுக்கு இந்த பொழப்பு…? வகைவகையா கவர்ச்சி காட்டி வாங்கி கட்டிய அதுல்யா!

Published on: April 11, 2022
athulya ravi dp
---Advertisement---

ஸ்டைலிஷ் உடையில் தாறுமாறான கிளாமர் போஸ் கொடுத்த நடிகை அதுல்யா ரவி!

ஒண்ணுமே தெரியாத ஹோம்லி நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் கனவு காதலியாக மனம் கவர்ந்தவர் நடிகை அதுல்யா ரவி. கோயம்பத்தூர் பெண்ணான இவர் குறும்படங்கள் மூலம் தமிழ் இளைஞர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்.

athulya ravi 1
athulya ravi 1

குறிப்பாக இவர் நடித்த காதல் கண்கட்டுதே’ என்ற அழகிய ரொமான்டிக் திரைப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று ரசனைக்கு உள்ளாகியுள்ளது. அதன் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் அதிகரித்தது.

athulya ravi 3
athulya ravi 3

இதையும் படியுங்கள்: கவர்ச்சி கண்ணு கூசுது… இட்லி துணியில் ஏடாகூடமா போஸ் கொடுத்த ராய் லட்சுமி!

athulya ravi 2
athulya ravi 2

ஆனால், அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள தெரியாத அவர் கேப்மாரி, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற ஏடாகூடமான படங்களில் நடித்து பெயரை கெடுத்துக்கொண்டார். மேலும் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு விமர்சனத்திற்கு உள்ளாகினார். இந்நிலையில் தற்போது முண்ட பனியன் ஜீன்ஸ் பேண்ட் என ஸ்டைலிஷ் உடையில் செம ஹாட் போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளின் ஏடாகூடமான ரசனைக்கு உள்ளாகியுள்ளார்.

பிரஜன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment