மாஸுக்கெல்லாம் மாஸ்… வெறித்தனம் ஓவர்லோட்.. மாஸ்டர் 3வது லுக் போஸ்டர்

Published on: January 26, 2020
---Advertisement---

f4186655e5c1ab750a46e3147b08c216

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்தின் முதல் மற்றும் 2வது லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி விஜய் ரசிகர்களிடையே வைரலாகியது.

இந்நிலையில், மாஸ்டர் திரைப்படத்தின் 3வது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில், விஜய் சேதுபதியும், விஜயும் ஆக்ரோஷமாக முறைத்துக்கொள்ளும் காட்சி இடம் பெற்றுள்ளது.

இதைக்கண்ட ரசிகர்கள் தலைவா ‘இது மாஸ்க்கெல்லாம் மாஸ் வெறித்தனம் ஓவர் லோடட் தலைவா மரண மாஸ்’ என ஆர்ப்பரித்து வருகின்றனர்.

Leave a Comment