ஸ்லீவ்லெஸ் உடையில் செம ஹாட்.. பிகில் பட நடிகையின் ஹாட் போட்டோஷூட்....

by சிவா |
aadhirai
X

தமிழில் சில திரைப்படங்களில் சிறு சிறு வேடத்தில் நடித்தவர் ஆதிரை சௌந்தரர் ராஜன்.

aadhirai4

விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் அவர் கேப்டனாக இருக்கும் கால்பந்து அணியில் ஒரு வீராங்கணையாக நடித்திருந்தார்.

aadhirai4

சமீபகாலமாக, விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

aadhirai4

இந்நிலையில், ஸ்லீவ்லெஸ் உடையில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.

aadhirai4

Next Story