இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்தார் ஆல்யா மானசா... கியூட்டான புகைப்படம் இதோ!
by பிரஜன் |

X
aalya manasa dp
ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் ஆல்யா மானசா!
சீரியல் நடிகையாக தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களிடையே மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆனவர் ஆல்யா மானசா. இவர் ராஜா ராணி சீரியலில் ஹீரோயினாக நடித்து புகழ் பெற்றார். அந்த சீரியலில் தன்னுடன் நடித்த நடிகர் சஞ்சீவ்வை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
இவர்களுக்கு ஐலா என்ற பெண் குழந்தை இருக்கிறார். இதனிடையே இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த ஆல்யா மானசாவுக்கு இன்று அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.

aalya manasa
இதையும் படியுங்கள்: பிதிங்கி வழியிது அழகு!… டைட்டான ஜாக்கெட்டில் மூடேத்தும் ஜான்வி கபூர்…
குழந்தையை முதன் முறையாக கையில் ஏந்தியபடி சஞ்சீவ் கியூட்டான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தனக்கு மகன் பிறந்திருப்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார். இதையடுத்து ஆல்யாவுக்கு அனைவரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
Next Story