திம்சு கட்ட உடம்பை வைத்து கடுமையாக ஜிம்மில் ஓர்க் கவுட் செய்யும் ஆத்மிகா
ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசையை முறுக்கு’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் ஆத்மிகா. புஷ் புஷ் அழகியாக தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஆத்மிகாவிற்கு முதல் திரைப்படமே சூப்பர் ஹிட் அடித்து.
அதன் பிறகு நரகாசூரன் மற்றும் காட்டேரி படங்களில் நடித்தார். அந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை. விஜய் ஆண்டனி நடித்த ‘கோடியில் ஒருவன்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு மட்டும் கிடைத்தது.
தமிழ் சினிமாவில் தனக்கு பல வாய்ப்புகள் என காத்திருந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எனவே, கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார். திறமை இருந்த போதிலும் சாியான வாய்ப்புகள் இவருக்கு எட்டாகனியாக அமைந்து வருகிறது.
இவர் வெளியிடும் புகைப்படத்தை பார்ப்பதற்கே தனி ரசிகர் பட்டாளங்கள் உள்ளது. வலைத்தள பக்கத்தில் அவ்வப்போது தன்னுடைய அழகான புகைப்படங்கள் அன்றாட நிகழ்வுகள் குறித்த போட்டோக்கள் மற்றும் வீடியோவை பகிர்ந்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்.
இந்நிலையில் தன்னுடைய கட்டழகு மேனியை இன்னும் மேருகேற்றும் வகையிலும் பிட்டாக இருக்க வேண்டும் என்பதற்காக ஜிம்மில் கடுமையாக உடற்பயிற்சி செய்து வரும் வீடியோவை வெளியிட்டுள்ளார். என்னம்மா திம்சு கட்ட உடம்பு என்ன ஆவுறது என்று ஆத்மிகாவை கலாய்த்து வருகின்றனர்.