
Entertainment News
தூங்கும்போது கூட ஒரு மாதிரி ஜிவ்வுனு மூடேற்றும் ஆத்மிகா!
தமிழில் முதன்முதலில் மீசைய முறுக்கு’ படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. இந்த படத்தை ஹிப்ஹாப் ஆதி இயக்கி அதில் ஹீரோவாக நடித்திருந்தார்.
புஷ் புஷ் அழகியாக தமிழ் சினிமா ரசிகர்களின் மனத்தை கொள்ளையடித்த ஆத்மிகாவிற்கு முதல் திரைப்படமே சூப்பர் ஹிட் அடித்து. இந்த படமானது அவரது சினிமா லைப்புக்கு மிகப்பொிய வரப்பிரதமாக அமைந்தது.
ஆனாலும் அவருக்கு பெரிதாக சினிமா வாய்ப்புகள் அமையவில்லை. அதன் பின் தொடர்ந்து முயற்சித்து நரகாசூரன், காட்டேரி, விஜய் ஆண்டனி நடித்த கோடியில் ஒருவன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் ஆதரவு பெற்றார். தொடர்ந்து வாய்ப்புகள் பெற சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார்.
தமிழ் ரசிகா்களின் மனதில் ஒரு நடிகையாக நிலைக்க முடியவில்லை. தமிழ் சினிமாவில் தனக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கும் என காத்திருந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இப்படியே போனால் ரசிகர்கள் தன்னை மறந்துவிடுவார்கள் என்பதை புரிந்து கொண்ட அவர் கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வாய்ப்பு தேட துவங்கியுள்ளார்.
சினிமா மற்றும் மாடலிங் துறையில் வாய்ப்பு கிடைப்பதற்காக நடிகைகள் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருவது தற்போது அதிகமாகி விட்டது.
தற்போது ஆத்மிகா அழகாக தூங்கும் போட்டோவை பார்த்த இணையதளவாசிகள், தூங்கும் போது கூட சிரிச்சிகிட்டே இருக்கிறீங்களே! என வா்ணித்து வருகின்றனர். உங்கள் முகத்தில் தவுசன் வாா்ட்ஸ் பல்பு எாியுது என புகழ்ந்து தள்ளுகின்றனா். அது மட்டுமா! நாக்கை அழகாக நீட்டி செம்மயாக போஸ் கொடுத்துள்ள போட்டோ அதிக லைக்ஸ் மற்றும் கமெண்ட்டுகளை பெற்று வருகிறது.