பால்மேனியை பாத்தா பல நாளைக்கு தூக்கம் வராது!.. ரசிகர்களை பாடாய் படுத்தும் ஆத்மிகா!..
கோவையை சேர்ந்த ஆத்மிகா சினிமாவில் நடிப்பதற்காக சென்னை வந்து செட்டில் ஆனார். மாடலிங் துறையிலும் ஆர்வம் கொண்ட ஆத்மிகா பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் இயக்கிய ஒரு குறும்படத்தில் நடித்தார்.
அதன்பின் முயற்சிகள் செய்து இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி ஹீரோவாக நடித்த மீசையை முறுக்கு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
அதன்பின் நரகாசுரன், காட்டேறி, கண்ணை நம்பாதே, கோடியில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்தார். இதில் நரகாசுரன் இப்போது வரை வெளியாகவில்லை. கோடியில் ஒருவன் திரைப்படம் மட்டுமே ஓடியது.
சினிமாவில் வாரிசு நடிகைகளுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கிறது என அதிதி ஷங்கரை மறைமுகமாக குறிப்பிட்டி இவர் டிவிட் போட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
சினிமாவில் எப்படியாவது வாய்ப்புகளை பெற வேண்டும் என்பதற்காக பால் மேனியை காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு அசத்தி வருகிறார்.
இந்நிலையில், பால்மேனியை புடவையில் காட்டி ஆத்மிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.