Connect with us

அய்யோ மூச்சு மூட்டுதே !கிளுகிளுப்பை ஏத்தும் ஆத்மிகா!

aathmika

Entertainment News

அய்யோ மூச்சு மூட்டுதே !கிளுகிளுப்பை ஏத்தும் ஆத்மிகா!

ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசையை முறுக்கு’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் ஆத்மிகா. அதன் பிறகு நரகாசூரன் மற்றும் காட்டேரி படங்களில் நடித்தார். அந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை. விஜய் ஆண்டனி நடித்த ‘கோடியில் ஒருவன்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு மட்டும் கிடைத்தது.

aahmika

புஷ் புஷ் அழகியாக தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஆத்மிகாவிற்கு முதல் திரைப்படமே சூப்பர் ஹிட் அடித்து. அவரது சினிமா பயணத்தை தொடங்க வழி வகுத்தது. சமூக வலைதளங்களில் எப்பொழுதும் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் நடிகை ஆத்மிகா. இவர் வெளியிடும் புகைப்படத்தை பார்ப்பதற்கே தனி ரசிகர் பட்டாளங்கள் உள்ளது.

aathmika

திரையுலகில் வாய்ப்பு கிடைப்பதற்காக நடிகைகள் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருவது தற்போது அதிகமாகி விட்டது. பெரிய திரை முதல் சின்னத்திரை நடிகைகள் வரை இதை செய்ய துவங்கி விட்டனர். அதன் மூலம் சிலருக்கு வாய்ப்பும் கிடைத்து வருகிறது. ஆனால், எல்லோருக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை.

aathmika

தற்போது அவா் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து சார்ட் அணிந்து தனது அங்க அழகை காட்டி போஸ் கொடுத்து நிற்கும் போட்டோவை இன்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதற்கு தாறுமாறாக ரசிக பட்டாளம் லைக்ஸ் அள்ளி தெளிக்கின்றனா்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top