Connect with us

உன்னோட அந்த அழகுக்கு நான் அடிமை…! ஆத்மிகா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ஏங்கும் ரசிகர்கள்.

aathmi_main_cine

Entertainment News

உன்னோட அந்த அழகுக்கு நான் அடிமை…! ஆத்மிகா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ஏங்கும் ரசிகர்கள்.

நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப் பாப் ஆதி நடித்த மீசையை முறுக்கு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. நடித்த முதல் படமே ஹிட் ஆனது. ரசிகர்கள் மனதிலும் ஆழமாக நின்றார். ஓரளவுக்கு இருந்தாலே அப்படி பார்க்கும் ரசிகர்கள் மத்தியில் பார்க்க கும்முனு இருக்கும் இவரை அந்த அளவுக்கு ரசித்தார்கள்.

athmi1_cine

இருப்பினும் பட வாய்ப்புகள் வராத நிலையில் தொடர்ந்து முயற்சித்து காட்டேரி, கோடியில் ஒருவன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் ஆதரவு பெற்றார். வாய்ப்புகளை பெற சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை பகிரத்தொடங்கினார்.

athmi2_cine

இந்த நிலையில் டைட்டான டிரஸில் அதுவும் டீ சர்ட் ஜீன்ஸில் விதவிதமான போஸில் தனது புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் அவரை எந்த அளவுக்கு மிஸ் பண்ணுகிறார்கள் என தெரிகிறது. ஏனெனில் தங்களது ஆர்வத்தை கமெண்ட்களாக பதிவிட்டு வருகின்றனர்.

athmi3_cine

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top