சட்டை பழட்டன கழட்டி சைஸா காட்டும் ஆத்மிகா..ஆடிப்போன ரசிகர்கள்....

by சிவா |   ( Updated:2022-09-16 15:51:45  )
aathmika
X

சென்னையில் கல்லூரி படிப்பை படித்தவர். கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் துறையில் ஏற்பட்டது. ஒளிப்பதிவாளர் ராஜிவ் மேனன் இயக்கிய ஒரு குறும்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவே, நடிக்கும் ஆசை ஏற்பட்டது.

aathmika

அதன் தொடர்ச்சியாக சினிமாவில் நடிக்க முயற்சிகள் செய்ய ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்த ‘மீசைய முறுக்கு’ படத்தில் அறிமுகமானார். அதன்பின் கார்த்திக் நரேன் இயக்கிய ‘நரகாசுரன்’ என்கிற படத்தில் நடித்தார். காட்டேரி, கோடியில் ஒருவன் உள்ளிட்ட படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

aathmika

சமீபத்தில் வாரிசு நடிகைகளே எல்லா வாய்ப்புகளை தட்டி செல்கிறார்கள் என அதிதி ஷங்கரை மறைமுகமாகி தாக்கி டிவிட் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், உடல் அழகை எடுப்பாக காட்டும் உடைகளை அணிந்து போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

aathmika

இந்நிலையில், சட்ட பட்டனை கழட்டிவிட்டு முன்னழகை தூக்கலாக காண்பித்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

aathmika

Next Story