
Entertainment News
அம்மாடி!! தொடை தெரியும்படி தூக்கலாக உடை அணிந்த ஆதி பட நாயகி!!
கோவையில் பிறந்து சென்னையில் படித்த ஆத்மிகா ஆரம்ப காலத்தில் விளம்பர மாடலாக இருந்தார். பாடகரும் நடிகரும் இயக்குனரும் ஆன “ஹிப் ஹாப் ஆதி” அறிமுகப்படுத்திய கதாநாயகிகளில் முதன்மையானவர் ஆத்மிகா.
“மீசயமுறுக்கு” திரைப்படம் மூலம் தமிழ் ரசிர்களுக்கு அறிமுகமான ஆத்மிகா, தனது சுண்டி இழுக்கும் முன்னழகு மற்றும் சிக் என்ற பின்னழகை காட்டி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

Aathmika
தொடர்ந்து பல முன்னணி இயக்குனர் மற்றும் நடிகர்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டாலும், படங்கள் ரிலீஸ் ஆவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது.
சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த “கோடியில் ஒருவன்” திரைப்படம் சரியாக போகாத நிலையில், நடிகை ஆத்மிகா ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று, தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சி படங்கள் மற்றும் சிக்கனமாக உடை அணிந்து உடற்பயிற்சி செய்யும் விடியோ என வெளியிட்டு அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

Aathmika
ஆத்மிகா சமீபத்தில் ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசாக தனது “தொடை அழகு தெரியும் விதமாக தூக்கலாக உடை அணிந்து” வெளியிட்ட புகைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது