Connect with us

அபார “வளர்ச்சி” காட்டிய “ஆதி” பட நடிகை !!

aathmika

Cinema News

அபார “வளர்ச்சி” காட்டிய “ஆதி” பட நடிகை !!

பாடகரும் நடிகரும் இயக்குனரும் ஆன ஹிப் ஹாப் ஆதி அறிமுகப்படுத்திய கதாநாயகிகளில் முதன்மையானவர் ஆத்மிகா. கோவையில் பிறந்து சென்னையில் படித்த இவர் ஆரம்ப காலத்தில் விளம்பர மாடலாக இருந்தார்.

“மீசயமுறுக்கு” திரைப்படம் மூலம் தமிழ் ரசிர்களுக்கு அறிமுகமான ஆத்மிகா, தனது சுண்டி இழுக்கும் கட்டழகால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தொடர்ந்து பல முன்னணி இயக்குனர் மற்றும் நடிகர்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டாலும், படங்கள் ரிலீஸ் ஆவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது.

aathmika

aathmika

சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த “கோடியில் ஒருவன்” திரைப்படம் சரியாக போகாத நிலையில், நடிகை ஆத்மிகா ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று, தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சி படங்களை வெளியிட்டு அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

ஆத்மிகா உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர், சமீபத்தில் தனது உடல் வனப்பை ரசிகர்களுக்கு காட்டும் வகையில் வெளியிட்ட புகைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top