இதுக்கு எதுக்கு சட்டையை போடணும்.. அத கழட்டி போட்டுறலாம்ல.!!
ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்து வெளியான 'மீசையை முறுக்கு' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. கோயம்புத்தூர் பொண்ணான இவர் மாடலிங் துறையில் ஆர்வம் கொண்டு அதன் மூலம் இயக்குனர் ராஜிவ் மேனன் இயக்கிய குறும்படத்தில் நடித்தார்.
இதன்பின்னர் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்தில் நடித்தபின் நல்ல கதைக்காக காத்திருந்தார். பின்னர் விஜய் ஆன்டனியுடன் கோடியில் ஒருவன் படத்தில் நடித்தார். படம் வந்தபின் ரசிகர்கள், இதற்காகவா இவ்வளவு வருடம் காத்திருந்தீர்கள் என்று கூறும் அளவிற்கு படம் இருந்தது.
சினிமாவில் பிசியாக நடித்துக்கொண்டிருந்தாலும், அவ்வப்போது சமூக வலைத்தளங்களிலும் தனது புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். அந்தவகையில் தற்போது ஒரு வீடியோவை பதிவேற்றியுள்ளார். அந்த வீடியோவில் சட்டையை பாதி அணிந்தவாறு, கையில் பிடித்துக்கொண்டு நடந்து செல்கிறார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் இதற்கு எதுக்கு அந்த சட்டையை போடணும், அதை கழட்டி போட்டுவிட்டு போகவேண்டியது தானே என கமெண்ட் செய்து வருகிறார்கள். தற்போது இவர் மூன்று புதிய தமிழ் படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.