முட்டி நிக்கும் அழகில் மூச்சு நின்னு போச்சு....முன்னழகை காட்டி போதையேத்தும் ஆத்மிகா....
திரையுலகில் வாய்ப்பு கிடைப்பதற்காக நடிகைகள் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருவது தற்போது அதிகமாகி விட்டது. பெரிய திரை முதல் சின்னத்திரை நடிகைகள் வரை இதை செய்ய துவங்கி விட்டனர். அதன் மூலம் சிலருக்கு வாய்ப்பும் கிடைத்து வருகிறது. ஆனால், எல்லோருக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை.
ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசையை முறுக்கு’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் ஆத்மிகா. அதன் பிறகு நரகாசூரன் மற்றும் காட்டேரி படங்களில் நடித்தார். அந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை. விஜய் ஆண்டனி நடித்த ‘கோடியில் ஒருவன்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு மட்டும் கிடைத்தது.
எப்படியாவது வாய்ப்பை பெற சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வருகிறார்.
இந்நிலையில், முன்னழகை எடுப்பாக காட்டும் உடையில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.