நடிகை ஆத்மிகா ஆரம்ப காலத்தில் விளம்பர மாடலாக இருந்தார். “ஹிப் ஹாப் ஆதி” அறிமுகப்படுத்திய கதாநாயகிகளில் முதன்மையானவர் ஆத்மிகா.

“மீசயமுறுக்கு” திரைப்படம் மூலம் தமிழ் ரசிர்களுக்கு அறிமுகமான ஆத்மிகா, தனது சுண்டி இழுக்கும் முன்னழகு மற்றும் சிக் என்ற பின்னழகை காட்டி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

நடிகை ஆத்மிகா “நரகாசுரன்” என்ற படத்தில் நடித்து வருிறார். ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று, தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சி படங்கள் மற்றும் சிக்கனமாக உடை அணிந்து உடற்பயிற்சி செய்யும் விடியோ என வெளியிட்டு அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

ஆத்மிகா சமீபத்தில் தனது காரவென் உள்ள இருந்து வெளியிட்ட “சிம்பிளாக சேலை அணிந்து சிக் என்று இருக்கும்” செல்ஃபி புகைப்படம் லைக்ஸ் அள்ளி வருகிறது.
