கொழுக் மொழுக் மேனி கும்முனு கீது... கருப்பு உடையில் கிக்கு எதும் ஆத்மிகா!

by பிரஜன் |   ( Updated:2022-03-07 00:26:58  )
athmika
X

மாடர்ன் போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளும் ஆத்மிகா!

‘மீசைய முறுக்கு’ படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. புஷ் புஷ் அழகியாக தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஆத்மிகாவிற்கு முதல் திரைப்படமே சூப்பர் ஹிட் அடித்து. அவரது சினிமா கெரியருக்கு பிள்ளையார் சுழியாக அமைந்தது.

aathmika dp 2

aathmika dp 2

அதன் பிறகு அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை. இருந்து தொடர்ந்து முயற்சித்து காட்டேரி, கோடியில் ஒருவன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் ஆதரவு பெற்றார். தொடர்ந்து வாய்ப்புகள் பெற சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார்.

aathmika dp 2

aathmika dp 2

இந்நிலையில் தற்போது ஜீன்ஸ் மற்றும் மாடர்ன் டாப் அணிந்து கொழுக் மொழுக் அழகை காட்டி ரசிகர்களை வசீகரித்துள்ளார்.அம்மணியின் இந்த மாடர்ன் அழகு போட்டோவிற்கு அனைவரும் லைக்ஸ் குவித்துள்ளனர் .

aathmika dp

இதையும் படியுங்கள்: அம்புட்டு அழகு… முழுசா மூடிய உடையில் தகதகன்னு மின்னும் ஐஸ்வர்யா தத்தா!

Next Story