குறுக்கா மறுக்கா பாக்குறாங்க... குப்புற படுத்து சூடேத்திய ஆத்மிகா!

by பிரஜன் |
athmika dp
X

athmika dp

லைட்டா கிளாமர் காட்டி அனைவரையும் கவர்ந்திழுத்த ஆத்மிகா!

ஹீரோயினாக அறிமுகமானாலும் பின்னர் வாய்ப்புகள் கிடைக்காததால் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் ஆத்மிகா ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகை திரையுலகில் அறிமுகமானார்.

aathmika

aathmika

அவரின் முதல் படமே சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து, துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் நரகாசூரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த படம் அப்படியே டிராப் ஆகிவிட்டது. தொடர்ந்து புது படங்களில் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

aathmika

aathmika

இதையும் படியுங்கள்:மறைக்கத்தானே டிரெஸ்ஸு!… மொத்தமா காட்டி போஸ் கொடுத்த ஐஸ்வர்யா தத்தா….

aathmika 2

aathmika 2

அந்தவகையில் காட்டேரி, கோடியில் ஒருவன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே அழகிய தேவதையாய் சமந்தாவின் சாயலில் போட்டோ ஷூட் நடத்தி இணையவாசிகளை வசீகரித்தார். இந்நிலையில் தற்போது டைட்டான பனியன் உடையில் முன்னழகு கவர்ச்சியை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து சமூகவலைத்தள வாசிகளை கிறங்க வைத்துள்ளார்.

Next Story