சைனிங் உடம்பு செம ஷோக்கா இருக்கு!.. க்யூட் லுக்கில் வசியம் செய்யும் அபர்னதி!…

by சிவா |   ( Updated:2023-04-02 05:04:45  )
abarnathi
X

abarnathi

நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் அபர்னதி. இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர்.

abarnathi

ஃபேஷன் டிசைனிங் படித்துவிட்டு மாடலிங் துறைக்கு வந்தவர் இவர். கலர்ஸ் தொலைக்காட்சியில் நடிகர் ஆர்யாவை வைத்து ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்கிற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

abarnathi

அதாவது, ஆர்யாவின் மனதை கவர்ந்து அவர் யாரை விரும்புகிறாரோ அவரை ஆர்யா திருமணம் செய்து கொள்வார் என அறிவிக்கப்பட்டது. இதில், பல பெண்களும் கலந்துகொண்டார்கள். இதில் அபர்னதியும் ஒருவர்.

abarnathi

அந்த நிகழ்ச்சியில் ஆர்யாவை உருகி உருகி காதலித்தார். ஆனால், ஆர்யா யாரையுமே திருமணம் செய்துகொள்ளவில்லை. அந்த நிகழ்ச்சி முடிந்த பின்னரும் ஆர்யாவை காதலித்து கொண்டே இருப்பேன் என தொடர்ந்து பேட்டி கொடுத்து வந்தார்.

அந்நிகழ்ச்சிக்கு பின் தேன், ஜெயில் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும், சைனிங் உடம்பை விதவிதமான உடைகளில் காண்பித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், அபர்னதியின் புதிய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Next Story