Home > ACTRESS GALLERY > உன் க்யூட்னஸ் பார்த்து கிறங்கி போயிட்டோம்!.. அபர்ணநதியின் ரீசண்ட் கிளிக்ஸ்...
உன் க்யூட்னஸ் பார்த்து கிறங்கி போயிட்டோம்!.. அபர்ணநதியின் ரீசண்ட் கிளிக்ஸ்...
by சிவா |
X
எங்க வீட்டு மாப்பிள்ளை டிவி தொடர் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் அபர்ணதி. இந்த நிகழ்ச்சியிலில் நடிகர் ஆர்யாவை இம்பரஷ் செய்ய பல பெண்கள் முயன்றனர்.
அதில் அவர் யாரை தேர்ந்தெடுக்கிறாரோ அவருடன் திருமணம் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் ஆர்யாவுடன் கிலோ கணக்கில் ரொமான்ஸ் செய்தார் அபர்ணதி.
ஆனால், அவரையும் திருமணம் செய்ய ஆர்யா மறுத்துவிட்டார். அந்த நிகழ்ச்சிக்கு பின்னரும் ஆர்யாவை காதலிப்பதாக கூறி வந்தார் அபர்ணதி.
திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவே ஜெயில், தேன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார்.
மேலும், மற்ற நடிகைகளை போலவே இவரும் விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், புடவையில் க்யூட்டாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
Next Story