குட்டகவுனில் நீச்சல்குளத்தில் கிளுகிளுப்பு காட்டும் அபர்ணநதி... சூடான ரசிகர்கள்....
பேஷன் டிசைனிங் படித்துவிட்டு மாடலிங் துறையில் நுழைந்தவர் அபர்ணநிதி. நடிகர் ஆர்யாவை வைத்து எடுக்கப்பட்ட டிவி நிகழ்ச்சியான ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியிலும் ஆர்யாவை உருகி உருகி காதலித்து அவரை கவர முயற்சி செய்தார். ஆனால், ஆர்யா எல்லாருக்கும் டாட்டா காட்டிவிட்டு சென்றுவிட்டார்.
அந்நிகழ்ச்சிக்கு பின்னரும் ஆர்யாவை காதலித்து வருவதாக பேட்டிகளில் கூறிவந்தார். ஆர்யா திருமணம் செய்து கொண்டதற்கும் வாழ்த்து தெரிவித்தார்.
அதேநேரம், அவரது இன்ஸ்டாகிரம் ஐடியின் பெயர் கூட ‘அபர்ணதி ஆர்யா’ என்றுதான் இப்போதும் வைத்துள்ளார்.
இதையும் படிங்க: நாடக மேடையில் சொந்த டயலாக்கை கூறி அண்ணாவை மடக்கிய கண்ணதாசன்… ஆனால் பேரறிஞர் என்ன பண்ணார் தெரியுமா??
வசந்தபாலன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்த ‘ஜெயில்’ படத்தில் நடித்திருந்தார். அதோடு, அவ்வப்போது தன்னுடைய அழகான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், நீச்சல் குளம் அருகே போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.