க்ளோசப்ல அத காட்டதம்மா!.. ஒரு மாதிரி ஷாக் அடிக்குதுல்ல!... அசரவைத்த அபிராமி...

by சிவா |
abhirami
X

சென்னையை சேர்ந்தவர் அபிராமி வெங்கடாச்சலம். 2016ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு அழகி பட்டம் பெற்றவர். வெப் சீரியஸ்களில்தான் இவர் நடிக்க துவங்கினார்.சன் டிவியில் சில நிகழ்ச்சிகளையும் இவர் நடத்தியுள்ளார்.

நோட்டா படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்து சினிமாவில் நுழைந்தார். அதன்பின் களவு என்கிற வெப் சீரியஸில் நடித்தார். அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படத்திலும் நடித்தார். அபிராமி. அப்படம் வெளியாகும் முன்பே பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுவிட்டார். அங்கு சண்டை, அழுகை என பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

abhirami

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அபிராமி அவ்வபோது தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அசரடித்து வருகிறார்.

abhirami

இந்நிலையில், முன்னழகை நெருக்கமாக காட்டி புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

abhirami

Next Story