கடைசியில நீயும்மா செல்லம்?!. கிரண் ரேஞ்சுக்கு கவர்ச்சி காட்டும் அபிராமி.

X
abirami
மாடலிங், நடனம் மற்றும் நடிப்பு ஆகியவற்றில் ஆர்வமுடையவர் அபிராமி வெங்கடாச்சலம். 2016ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு அழகி பட்டம் பெற்றவர். சன் டிவியில் சில நிகழ்ச்சிகளையும் இவர் நடத்தியுள்ளார்.
நோட்டா படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்து சினிமாவில் நுழைந்தார். அதன்பின் களவு என்கிற வெப் சீரியஸில் நடித்தார். அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படத்திலும் நடித்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அங்கு சண்டை, அழுகை என பரபரப்பை ஏற்படுத்தினார். அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அபிராமி அவ்வபோது தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அசரடித்து வருகிறார். மேலும், நடிகை கிரண் போல கவர்ச்சி உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அவரின் புதிய புகைப்படம் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.
Next Story