Home > Entertainment > ப்ப்பா!..குட்டி இடுப்பு கும்தாவா இருக்கு!.. மறைக்கமாக காட்டி மனச கெடுக்கும் மிர்னா!...
ப்ப்பா!..குட்டி இடுப்பு கும்தாவா இருக்கு!.. மறைக்கமாக காட்டி மனச கெடுக்கும் மிர்னா!...

X
mirna
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து வரும் இளம் நடிகை மிர்னா மேனன்.

mirna
இவர் கேரளாவில் பிறந்தவர். ஆனால்,கல்லூரி படிப்பு எல்லாம் சென்னையில்தான். இவர் முதலில் சந்தனத்தேவன் என்கிற திரைப்படத்தில்தான் முதலில் நடித்தார். ஆனால், அப்படம் சில காரணங்களால் வெளியாகவே இல்லை.
அடுத்த திரைப்படமே மோகான்லாலுடன் பிக் பிரதர் எனும் திரைப்படத்தில் நடித்தார். மேலும் புர்கா எனும் படத்தில் நடித்து வருகிறார்.
ஆனந்தம் எனும் வெப் சீர்யஸிலும் நடித்துள்ளார். அவ்வப்போது, தனது க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.
இந்நிலையில், அழகான இடுப்பை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

mirna
Next Story