அந்த தொப்பை கொஞ்சம் மறச்சிக்கம்மா!...கட்டழகை வேற லெவலில் காட்டும் கண்ணம்மா....
சில சீரியல் நடிகைகள் சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு ரசிகர்களிடம் பிரபலமாவார்கள். அதில் ஒருவர்தான் ரோஷ்னி ஹரிபிரியன். பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் இல்லத்தரசிகளின் மனதில் குடியேறினார். பல ஆண்களும் இந்த சீரியலை இவருக்காகவே பார்த்தனர். அந்த அளவுக்கு தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார்.
ஆனால், அந்த சீரியலில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியும் கொடுத்தார். சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என நம்பி அவர் அதிலிருந்து விலகியதாக கூறப்படுகிறது. ஆனால், அப்படி எந்த வாய்ப்பும் அவருக்கு அமையவில்லை. எனவே, மீண்டும் விஜய் டிவி பக்கம் சென்றார். குக் வித் கோமாளி உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
ஒருபக்கம், அழகிய உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களிடன் மனதை கொள்ளையடித்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.