Categories: Entertainment News

அவசரத்துல கர்ச்சீப்தான் கிடைச்சது!…முன்னழகை காட்டி அதிரவிட்ட நடிகை….

ஹிந்தி படங்களில் நடித்து வருபவர் ஷ்ரதா தாஸ். தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி மொழி திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

தமிழில் ‘இம்சை அரசி’ எனும் படத்தில் நடித்தார். ஆனால், தமிழில் இவருக்கு தொடர் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பாலிவுட்டில் நவாசுதின் சித்திக் நடித்த ‘பாபுமோஷை பண்டூக்பஸ்’ திரைப்படத்தில் படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடியிருந்தார்.

இதையும் படிங்க: நீங்க இடம் கொடுக்குறதால தான் அட்ஜென்ஸ்மெண்டுக்கு கூப்பிடுறாங்க…! நடிகைகளை வெளுத்து வாங்கும் 90-களின் கவர்ச்சிநாயகி….

ஒருபக்கம் கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார். பெரும்பாலும் சேலை கட்டி தொப்புள் மற்றும் இடுப்பை காட்டி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், சிறிய உடையில் முனன்ழகை மறைத்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: கடந்த 20 வருடங்களாக அதிக வெற்றியை கொடுத்த நடிகர்..! விஜய், அஜித் இல்லைன்னா வேற யாரு…?

Published by
சிவா