#Breaking : ஆக்சன் கிங் அர்ஜுன் தாயார் காலமானார்.. சோகத்தில் ரசிகர்கள்…

Published on: July 23, 2022
---Advertisement---

ஜெயஹிந்த், முதல்வன் , ஏழுமலை எண்ணற்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து ஆக்ஷ்ன் கிங் என பெயரெடுத்தவர் நடிகர் அர்ஜுன். இவர் கர்நாடகா மாநிலத்தில் பிறந்து வளர்ந்தாலும், தமிழில் தற்போதும் இவருக்கு ரசிகர்கள் ஏராளம்.

இவரது தாயர் பெயர் லக்சுமி தேவி இவருக்கு வயது 84 ஆகிறது. இவர் உடல் நல குறைவு காரணமாக கர்நாடக மாநிலம், பெங்களூருவில் ஜெயதேவா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று இயற்கை எய்தியுள்ளார். அர்ஜுன் தயார் மறைவுக்கு தென்னிந்திய நடிகர்கள் ,திரை பிரபலங்கள் , ரசிகர்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.