3 கல்யாணம் பண்ணிட்டு பத்தினி மாதிரி பேசுற? நடிகை ஷர்மிளாவின் அந்தரங்கத்தை பிரிச்சி மேய்ந்த பயில்வான்!

Published on: July 15, 2023
bayilvan sharmila
---Advertisement---

குணசித்திர வேடங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நல்ல ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை ஷர்மிளா. தமிழ் மற்றும் மலையாளத்தில் பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக தமிழ் திரைப்படத்தில் முக்கியமான ரோல்களில் நடித்து மக்கள் மனதில் நலன் ஒரு இடத்தை பிடித்துள்ளார். மருத்துவரான இவர் சிறந்த பரதநாட்டிய கலைஞராகவும் இருந்துள்ளார்.

சர்மிளா பிராமண குடும்பத்தில் பிறந்தவர். இவர் தொலைக்காட்சி தயாரிப்பு நிர்வாகியான ஏ. எல். மோகனை மணந்தார், ஆனால் பின்னர் இவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்கள். குறிப்பாக ஷர்மிளா மத்தியில் பிரபலமானது புதிரா புனிதமா? எனும் தலைப்பில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாலியல் குறித்த நிகழ்ச்சி தான்.

Also Read

இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் பல நடிகர் நடிகைகள் குறித்த அந்தரங்க விஷயங்களை பேசுவதை விமர்சித்த ஷர்மிளா? நீ யாரு மத்தவங்கள பத்தி பேசுறதுக்கு என அவருக்கு கேள்வி எழுப்பி திட்டியிருந்தார். இதனால் கடுப்பான பயில்வான் இது குறித்து பேசி ஷர்மிளாவின் பல அந்தரங்க விஷயங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளார். “எம்மா 3 கல்யாணம் பண்ணிட்டு நீ வந்து ஒழுக்கத்தை பற்றி என்னிடம் பேசுறியா?

Bayilvan Ranganathan
Bayilvan Ranganathan

நீ எப்பேற்பட்ட வேலையெல்லாம் செஞ்சியிருக்கன்னு மறந்திட்டியா என்ன? மறைந்த டாக்டர் மாத்ரூபூதத்துடன் இணைந்து செக்ஸ் விஷயங்களை பேசி பிரபலமானவர் தானே நீ..? புதிரா புனிதமா என்ற அந்தரங்க நிகழ்ச்சி மூலம் தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளாய்.. அப்படி இருக்கையில் என்னை பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது?” என்று பயில்வான் கேள்வி எழுப்பி உள்ளார்.