Categories: latest news

அப்பாவுடனே ஐக்கியமான தனுஷ் மகன்கள்!.. அம்மா, தாத்தாவுடன் பொங்கல் கொண்டாடலயா?..

இந்த பொங்கல் கேப்டன் மில்லர் பொங்கல் என்பதால் அப்பா தனுஷ் உடனே அவரது இரு மகன்களும் ஐக்கியமாகி விட்டனர் போலத்தான் தெரிகிறது. கேப்டன் மில்லர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் இருந்து தொடர்ந்து நடிகர் தனுஷ் உடனே இரு மகன்களும் தென்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பொங்கல் திருநாளை முன்னிட்டு அப்பா தனுஷ் மற்றும் தாத்தா பாட்டியுடன் இரு மகன்களும் பொங்கல் கொண்டாடிய புகைப்படத்தை சற்றுமுன் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: முடிஞ்சா புடிச்சு பாரு!.. சிவகார்த்திகேயனுக்கு சவால் விடும் தனுஷ்.. கேப்டன் மில்லர் vs அயலான் வசூல்!

இந்த பொங்கலுக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்கும் லால் சலாம் படம் ரிலீஸ் ஆகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் கேப்டன் மில்லர், அயலான், மிஷன் பார்ட் 1 மற்றும் மெரி கிறிஸ்துமஸ் என பலத்த போட்டி நிலவியதை அறிந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்த மாதம் 9ம் தேதி சோலோ ரிலீஸாக லால் சலாம் படத்தை வெளியிடும் முடிவுக்கு சென்று விட்டார்.

நடிகர் தனுஷை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிந்தாலும், இரு மகன்களும் தொடர்ந்து அப்பா தனுஷ் உடனே அதிக நேரத்தை செலவிட்டு வருவதாகவே தெரிகிறது. இந்த பொங்கல் பண்டிகைக்கும் தாத்தா ரஜினிகாந்த் மற்றும் அம்மா ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடாமல் அப்பா தனுஷ் உடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சீக்கிரமே மகன்களுக்காகவாவது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் ஒன்றாக சேர வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பார்க்கவே நல்லா இருகேப்பா!.. லுங்கியில் மாஸ் காட்டும் பிரபாஸ்.. அடுத்த பட டைட்டில் இதுதான்!

Saranya M

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

5 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

5 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

6 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

7 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

13 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

14 hours ago