என் கன்னத்தை கடிச்சு முத்தம் கொடுங்க.... 67 வயசுல பெரியவருக்கு வந்த ஆசையை பார்த்தீங்களா...?

by பிரஜன் |   ( Updated:2021-09-24 04:48:05  )
mano-bala
X

Poorna mano bala

கேரளாவில் மீனவர் தொழிலாளி குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் நடிகை பூர்ணா. இவர் தமிழில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஓரளவுக்கு வெற்றி படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களால் அடையாளம் காணக்கூடியக நடிகையாக வளர்ந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் புது நடிகைகளின் வரவுகளாலும் அம்மணிக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இருந்தும் சினிமா துறையை விட்டு விலக மனசு வராததால் எதையேனும் செய்து வாய்ப்புகள் கிடைக்குமா என ஏங்கிக்கொண்டிருந்த பட்சத்தில் தொலைக்காட்சிகளில் வாய்ப்பு கிடைத்தது. தெலுங்கில் நடன நிகழ்ச்சிக்கு நடுவராக பங்கேற்று வருகிறார்.

poorna-2

poorna mano bala

அண்மையில் அந்த டான்ஸ் நிகழ்ச்சியில் சிறப்பாக நடனமாடிய இளைஞன் ஒருவனின் கன்னத்தை கடித்து முத்தமிட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதுகுறித்து பேசியுள்ள பிரபல காமெடி நடிகர் மனோபாலா, " அந்த பையன் நைட் முழுக்க தூங்கியே இருக்கமாட்டான். நான் எப்படியாவது கெஞ்சி கூத்தாடியாச்சும் பூர்ணாவிடம் அந்த கடி முத்தத்தை வாங்கிடுவேன் என சபதம் ஏற்றுள்ளார். 67 வயசுல கிழவனுக்கு வந்த ஆசையா பார்த்தீங்களா...?

Next Story