Categories: latest news

Dhanoosh: தனுஷோட பெரிய மெடிசனே இதுதான்?!… இதுக்காகத்தான் மகனின் திருமணம்… மனம் திறந்த நெப்போலியன்!..

மகனின் திருமணத்தை எதற்காக செய்தேன் என்கின்ற காரணத்தை நடிகர் நெப்போலியன் பேட்டியில் தெரிவித்து இருக்கின்றார்.

சோசியல் மீடியாவில் கடந்த சில நாட்களாக டாக் ஆஃப் டவுனாக இருப்பது நடிகர் நெப்போலியன் மகன் திருமணம் தான். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் நெப்போலியன் தனது மகன் திருமணத்தை மிகப்பிரமாண்டமாக நடத்திக் காட்டி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கின்றார்.

இதையும் படிங்க: Sun Serial: மருமகள் முதல் மூன்று முடிச்சு வரை… சன்டிவி தொடர்களின் புரோமோ.. இத பாருங்க!..

நெப்போலியன் மகன் தனுஷுக்கு தசை சிதைவு நோய் இருக்கின்றது. இதற்காக சிகிச்சை பெறுவதற்காக தான் தமிழ்நாட்டை விட்டுவிட்டு குடும்பத்துடன் அமெரிக்கா சென்று செட்டில் ஆனார் நெப்போலியன். அங்கு தனது சாஃப்ட்வேர் கம்பெனி ஒன்றை தொடங்கி அதில் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கொடுத்து இருக்கின்றார். அது மட்டும் இல்லாமல் பல்லாயிரம் ஏக்கரில் விவசாயமும் செய்து வருகின்றார்.

தற்போது இந்த நிறுவனத்தை நெப்போலியன் அவர்களின் மனைவியும், மூத்த மகன் தனுஷும் பார்த்து கொள்கிறார்கள். இந்த நிறுவனத்தில் சிஇஓவாக தனுஷும், சிஎப்ஓ-வாக மனைவி சுதாவும் இருக்கிறார்கள். தங்களின் மகனுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்த நெப்போலியன் பல வருடங்களாக பெண் பார்த்து வந்திருக்கின்றார்.

அதன்பிறகு திருநெல்வேலியை சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணை பார்த்து தமிழ்நாட்டில் நிச்சயம் செய்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பிரம்மாண்டமாக திருமணம் நடத்தி இருக்கிறார்கள். இந்த திருமணத்திற்கு திரையுலக நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். நடிகை குஷ்பூ, ராதிகா, சரத்குமார், மீனா, சுகாசினி , நடிகர் கார்த்திக் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டார்கள்.

அமெரிக்காவில் திருமணம் செய்வதை காட்டிலும் ஜப்பான் டோக்கியாவில் திருமணம் செய்வதற்கு நான்கு மடங்கு செலவானதாக நெப்போலியன் அவர்கள் சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரது மகனுக்கு எதற்காக திருமணம் நடந்தது என்பதை கூறி இருக்கின்றார். தனுஷை நாங்கள் மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோதும் மருத்துவர் எங்களிடம் கூறியது தனுஷ் சந்தோஷமாக இருப்பது அவரின் மிகப்பெரிய மருந்து.

இதையும் படிங்க: Tamannah: பாலிவுட் இல்ல…! டைரக்ட்டா ஹாலிவுட் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் தமன்னா… ஸ்டைலிஷ் லுக்!…

அவரை சந்தோசமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்கள். அதனால் அவரை சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை நோக்கமாக வைத்து தனது சினிமா, அரசியல், நிறுவனம் என அனைத்தையும் விட்டுவிட்டு எனது பிள்ளை தான் முக்கியம் என்று தற்போது அவரின் சந்தோஷத்துக்காக மட்டுமே வாழ்ந்து வருகிறேன். ஜப்பான் தலைநகர் டோக்கியோக்கு செல்வதும் தனுஷுக்கு மிகப்பெரிய ஆசை. அதற்காக பல ஏற்பாடுகளை செய்து மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று மிகப்பெரிய சொகுசு கப்பலில் பயணம் செய்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

ramya suresh

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

6 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

7 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

7 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

9 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

9 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

15 hours ago