
Cinema News
ஓஹோஹ் கதை அப்படி போகுதா… குஷ்பூவை போன்றே உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய பிரபு!
80 காலத்து ஹிட் நடிகையான குஷ்பு ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் வருஷம் 16 தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.முதல் படமே ஹிட் அடித்ததால் அடுத்தடுத்து வாய்ப்புகள் மளமளவென குவிய துவங்கியது.

kushboo
தமிழ் சினிமாவின் ஹிட் நாயகியாக ஜொலித்துக்கொண்டிருந்த அதே சமயத்தில் கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்து புகழ் பெற்றார். தமிழில் சின்ன தம்பி, உத்தம ராசா என ஒரு சில படங்களில் பிரபுவுடன் சேர்ந்து நடித்தபோது அவருடன் காதல் வயப்பட்டார்.

prabhu
ஆனால் இருவரும் சிவாஜி கணேசன் எதிர்பால் பிரிந்துவிட்டார். அதையடுத்து குஷ்பு சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில் குஷ்பு சமீப நாட்களாக தனது உடல் எடையை குறைத்து 18 வயது இளம் பெண் போல் மாறிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் நடிகர் பிரபுவும் தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகிவிட்டார். ஒரே நேரத்தில் கிசுகிசுக்கப்பட்ட காதல் ஜோடி ஸ்லிம்மாகி இருப்பது பேசுபொருளாகியுள்ளது. ஆனால், பிரபு பொன்னியின் செல்வன் படத்திற்காக உடல் குறைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.