Categories: latest news

இவர் இல்லைனா ஆதிக் நிலைமை அவ்ளோதான்! ‘குட் பேட் அக்லி’யில் முதல் ஆளாக துண்ட போட்ட நடிகர்

Good Bad Ugly: அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அடுத்து தயாராக போகும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்க இருக்கிறார். மார்க் ஆண்டனி என்ற மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்த பிறகு ஆதிக் இயக்கும் திரைப்படம் தான் குட் பேட் அக்லி.

அதனால் இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதுவும் அஜித்தின் தீவிர ரசிகர் ஆதிக் என அனைவருக்கும் தெரிந்த விஷயம். அதனால் ஒரு பேன் பாயாக அஜித்தை வைத்து எந்த மாதிரி ஒரு கதையை அமைக்கப் போகிறார் என்ற ஒரு ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.

இதையும் படிங்க: சங்கமித்ரா பட அப்டேட் கொடுத்த சுந்தர்.சி… அங்கையே பல்ப் வாங்கியாச்சு… இது வேண்டாம்.. நழுவிய ஹீரோ…

ஏற்கனவே ஒரு ஃபேன் பாயாக கமலுக்காக மாபெரும் ஹிட் கொடுத்தவர் லோகேஷ். அதே மாதிரி ஒரு பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டை ஆதிக்கும் கொடுப்பாரா என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் குட் பேட் அக்லியில் இதுவரை அஜித்தை தவிர வேறு எந்த நடிகர்கள் நடிக்கிறார்கள் என்ற எந்த தகவலும் வரவில்லை.

prabhu

ஆனால் இந்த படத்தில் பிரபு கண்டிப்பாக நடிப்பார் என சித்ரா லட்சுமணன் கூறினார். அவரிடம் ரசிகர் ஒருவர் அஜித் படத்தில் பிரபுவுக்கு ஆதித் ஒரு வாய்ப்பு கொடுப்பாரா என கேட்டார், அதற்கு பதில் அளித்த சித்ரா லட்சுமணன்  ‘கொடுக்காமல் இருப்பாரா? அதுவும் சமீபத்தில் தான் பிரபுக்கு ஆதித் மருமகனாக மாறியிருக்கிறார். அதனால் இந்த படத்தில் கண்டிப்பாக பிரபு நடிப்பார்’ என சித்ரா லட்சுமணன் கூறினார். இதற்கு முன் அஜித் பிரபு இணைந்து நடித்த திரைப்படமாக பில்லா திரைப்படம் அமைந்தது அதன் பிறகு இந்த குட் பேட் அக்னி திரைப்படமும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: அந்த படத்தினை நான் மிஸ் பண்ணிருக்கேன்… சூப்பர்ஹிட் அடித்த 9 படங்களை தவறவிட்ட விஷ்ணுவிஷால்!

Rohini

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

4 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

5 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

5 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

7 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

13 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

14 hours ago