Categories: latest news

விஜய்க்கு இருக்கிற தைரியம் எனக்கு இல்ல.. இவ்வளவு ஃபிராங்கா சொல்லிட்டாரே பிரசாந்த்!

Vijay Prasanth: ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் டாப் ஸ்டாராக இருந்தவர் நடிகர் பிரசாந்த். விஜய் அஜித்துக்கே டஃப் கொடுத்த நடிகராக லவ்வர் பாயாக சார்மிங் ஹீரோவாக சுற்றிக் கொண்டிருந்தவர் பிரசாந்த். 90களில் மிகவும் பிஸியான நடிகராக இருந்த பிரசாந்த் பல வெற்றிப்படங்களை கொடுத்தார்.

அவர் திருமணத்தில் ஆரம்பித்த பிரச்சினை சினிமாவிலும் அவரால் கவனம் செலுத்த முடியாமல் போனது. இதனால் அவருடைய கெரியரில் பெரிய பிரேக் ஏற்பட்டது. அந்த இடைப்பட்ட இடைவெளியில்தான் விஜயும் அஜித்தும் ஒரு உச்ச நட்சத்திரங்களாக உருவெடுத்தார்கள்.

இதையும் படிங்க: எனக்கு சம்பளமே வேணாம்!.. விஜய் பட இயக்குனரை தட்டி தூக்கிய எஸ்.கே!.. காம்பினேஷனே அள்ளுது!..

அதிலிருந்தே கோலிவுட்டின் மன்னன்களாக விஜயும் அஜித்தும் திகழ்ந்து வருகிறார்கள். இருந்தாலும் விட்ட இடத்தை பிடித்தே ஆகவேண்டும் என்பதற்காக பிரசாந்த் ஒரு சில படங்களில் நடித்தாலும் எதிர்பார்த்த அளவில் படம் போகவில்லை. தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் விஜயுடன் கோட் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்து வருகிறார். கூடவே பிரபுதேவா, லைலா, சினேகா போன்ற பல முன்னணி நடிகர்களும் நடித்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: இளையராஜா பயோபிக்! இயக்குனரை டிக் செய்த இசைஞானி.. ஆனா கண்டீசன் என்ன தெரியுமா?

இந்த நிலையில் இன்று பிரசாந்தை ஒரு பொது இடத்தில் பார்த்த பத்திரிக்கையாளர்கள் கோட் படத்தை பற்றியும் விஜயை பற்றியும் சில கேள்விகளை கேட்டனர். தளபதி விஜயுடன் நடிக்கிறீர்களே? என்று ஒரு நிருபர் கேப் விட்டார். உடனே பிரசாந்த் ‘யாருங்க அது. வெறும் சத்தம் மட்டும்தான் வருது’ என கிண்டலாக கூறினார்.

அதுமட்டுமில்லாமல் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என விஜய் அரசியலுக்கு வருகிறார். அது நல்ல விஷயம். இதை அவரிடமே சொல்லி பாராட்டினேன். இந்த தைரியம் எனக்கெல்லாம் வராது. ஆனால் விஜய் துணிந்து இறங்குகிறார். அவருக்கு வாழ்த்துக்கள் என்று பிரசாந்த் கூறினார்.

இதையும் படிங்க: இளையராஜா பயோபிக்! இயக்குனரை டிக் செய்த இசைஞானி.. ஆனா கண்டீசன் என்ன தெரியுமா?

Rohini

Recent Posts

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

2 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

14 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

15 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

15 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

17 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

23 hours ago