Categories: Cinema News tamil cinema gossips

லிஸ்ட் பெருசா போகுதேப்பா… சித்தார்த்தின் காதல் வலையில் சிக்கி சீரழிந்த நடிகைகள்!

நடிகர் சித்தார்த்தின் காதலித்து கழட்டிவிட்ட நடிகைகள் குறித்த செய்தி தான் தற்போது கோலிவுட்டில் தீயாய் பேசப்பட்டு வருகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் சித்தார்த். 43 வயதாகும் இவர் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தில் நடித்து நடிகராக அறிமுகமானார்.

Also Read

SIDHHARTH 4

அதன் பின்னர் ஆயுத எழுத்து, காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யணும் குமாரு, ஜிகர்தண்டா, காவியத் தலைவன் உள்ளிட்ட சில தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் தற்போது நடிகை அதிதி ராவ் ஹைதாரியை காதலித்து வருவது தான் கோலிவுட்டின் தலைப்பு செய்தியாக பேசப்பட்டு வருகிறது.

sidhharth 2

இதற்கு முன்னர் சித்தார்த் 2002இல் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மேக்னா என்ற பின்னணி பாடகி காதலித்து திருமணம் ஒரு மகனையும் பெற்றுவிட்டு விவாகரத்து செய்துவிட்டார். அதன் பிறகு திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.

sidhharth 1

பின்னர் தெலுங்கில் ஓ மை பிரண்ட் படத்தில் நடித்த போது ஸ்ருதி ஹாசனை காதலித்து லிவிங் டூ கெதரில் வாழ்ந்து பிரிந்துவிட்டார். அதன் பிறகு தமிழில் கவனம் செலுத்திய சித்தார்த் அப்போதைய புது வரவான சமந்தாவை காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் வரை சென்று பிரிந்துவிட்டனர்.

இதையும் படியுங்கள்: ஹஹாஹா… போஸ் கொடுக்குற Gapல பொசுக்குன்னு கடிச்சுடீங்களே? ஸ்ருதி ஹாசனின் Funny வீடியோ!

sidhharth 3

தற்ப்போது நடிகை அதிதி ராவ் ஹைதாரியை காதலித்து மும்பையில் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார். பொதுவெளியில் ஒன்றை சேர்ந்து சுற்றியபோது மீடியாக்களிடம் பிடிபட்ட சித்தார்த், நேரம் வரும்போது நானே கூறுகிறேன் என காதலிப்பதை உறுதி செய்துள்ளார். இதுவாவது நிலைக்குமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்…

Published by
பிரஜன்