பொசுக்குன்னு காட்டிப்புட்ட!..மனசத்தான் கெடுத்துப்புட்ட!.. சிம்பு பட நடிகையின் ஹாட் கிளிக்ஸ்...
மும்பையை சொந்த ஊராக கொண்ட சித்தி இட்னானி மாடலிங் துறை மீது ஆர்வம் ஏற்பட்டு சில அழகிப்போட்டிகளில் கலந்து கொண்டவர்.
அதன்பின் அவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தது. முதலில் ஒரு குஜராத்தி மொழி திரைப்படத்தில் நடித்தார். அதன்பின் 3 தெலுங்கு திரைப்படங்களில் நடித்தார்.
அப்போதுதான் கவுதம் மேனன் கண்ணில் பட்டு அவர் இயக்கிய ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து கோலிவுட்டிலும் கால் பதித்துள்ளார். தற்போது நூறு கோடி வானவில் எனும் திரைப்படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியானது.
இதையும் படிங்க: ப்ளீஸ் ஒரு வாய்ப்பு கொடுங்க!.. நொந்துபோன செந்தாமரையை தூக்கிவிட்ட பாக்கியராஜ்…
கோலிவுட் ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பதற்காக தன்னுடைய அழகான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், முன்னழகை கொஞ்சம் தூக்கலாக காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.