latest news

விஜய்யால் மது குடிக்காமல் இருக்க முடியாது – ரஞ்சனா நாச்சியாரின் பேச்சும்.. பதிலடி கொடுக்கும் அனுமோகனின் வீடியோவும்!

தமிழக அரசியல் களம் தேர்தல் அறிவிப்புக்கு பின் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடுகளில் பிஸியாக உள்ளன. நடிஅகர் விஜயின் தவெக கட்சியும் இதில் அடங்கும். விஜயின் ஒவ்வொரு நகர்வையும் அனைத்துக் கட்சிகளும் கவனித்து வருகின்றன. அதே வேலை அவர் மீதான விமர்சனங்களுக்கும் பஞ்சமில்லை. விஜய்காந்தையே மிஞ்சி விடுவர் போல விஜய்.

தவெகவிலிருந்து விலகி திமுகவில் இணிஅந்த ரஞ்சனா நாச்சியார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், விஜய்யால் மது குடிக்காமல் இருக்கவே முடியாது. அவர் பொதுக்கூட்டங்களில் பேசும் போது கூட, மது அருந்திவிட்டுதான் வந்து பேசுகிறார்” என்று பகிரங்கமான குற்றச்சாட்டை வைத்தார். எந்தவொரு ஆதாரமும் இன்றி அவர் பேசிய இந்தக் கருத்து, விஜய் ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. கிட்டதட்ட விஜய்காந்தை வடிவேலு விமர்சித்தது போலவே இருந்தது.

ரஞ்சனா நாச்சியாரின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, விஜய் ரசிகர்கள் தற்போது மூத்த நடிகர் அனுமோகன் அளித்த பழைய பேட்டி ஒன்றினை சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

அந்த வீடியோவில் பேசியுள்ள அனுமோகன், நான் அதிகமாக சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளவன். ஒருமுறை விஜய்யுடன் இணைந்து நடித்துக்கொண்டிருந்த போது, என்னிடம் வந்த விஜய், எனக்கு சிகரெட் வாசனை சுத்தமாக ஒத்துக்காது. தவிர இது உடம்புக்கும் நல்லது கிடையாது. அதனால் முடிந்தவரை சிகரெட் பிடிப்பதை விட்டுவிடுங்கள் என்று மிகவும் அக்கறையாக அட்வைஸ் செய்தார். ஒரு சக நடிகரின் உடல்நலன் மீது அவர் காட்டிய அந்த அக்கறை என்னை மிகவும் நெகிழச் செய்தது” என்று அனுமோகன் அந்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

சிகரெட் வாசனையே பிடிக்காத விஜய்யைப் பார்த்து, மது குடிக்காமல் இருக்க முடியாது என்று ரஞ்சனா நாச்சியார் கூறுவது முற்றிலும் அடிப்படை ஆதாரமற்ற அவதூறு என்று ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

1 hour ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

2 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

3 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

4 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

4 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

11 hours ago