Categories: latest news

சும்மா ஒன்னும் 200 கோடி வாங்கல! விஜயின் ஆரம்ப கால சம்பளத்தை கேட்டா ஆச்சரியப்படுவீங்க

Actor Vijay: இன்று விஜய் அவருடைய ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டு இருக்கிறார். இதற்காக பலதரப்பட்ட ஊர்களில் இருந்து அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை சொல்லிய வண்ணம் இருக்கின்றனர்.அது போக விஜய் இப்போது அரசியலில் கால் பதிக்க இருப்பதால் அவரது தொண்டர்கள் விஜயின் பிறந்த நாளான இன்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து கொண்டு வருகின்றனர்.

’50-வது வயதிலும் இன்னும் அதே 35 வயதிற்கேற்ற தோற்றம், ஆளுமையான குரல், குழந்தைகளையும் கவர்ந்தவர் ,இந்தியாவிலேயே சிறந்த நடன கலைஞர், ஏ ஆர் ரகுமான் இளையராஜா இசையில் பாடும் வல்லமை பெற்றவர், இசை வெளியீட்டுகளின் போது தன்னுடைய ரசிகர்களை தவறாமல் சந்திப்பது, பணிவானவர், தன்னம்பிக்கையோடு அரசியலில் குதித்தவர்’ என விஜய்யை பற்றி அவருடைய ரசிகர் ஒருவர் உருகி எழுதிய ஒரு பதிவு தான் இது.

இதையும் படிங்க: ரஜினி பாட்டைப் பாடியதற்காக வருத்தப்பட்ட எஸ்பிபி… அப்படி என்னதான் நடந்தது?

இப்படி விஜயை எங்கெங்கோ இருந்து ரசிகர்கள் ரசித்த வண்ணம் இருக்கின்றனர் .இன்று கோடி கணக்கில் இவருடைய படங்கள் வசூலில் வாரி இறைத்து வருகிறது. அதற்கு ஏற்ற வகையில் இவருடைய சம்பளமும் 200 கோடி என்ற அளவில் உயர்ந்து நிற்கின்றது. இந்த அளவு அதிக சம்பளம் வாங்கும் நிலையிலும் அரசியலில் தைரியமாக இறங்கி இருக்கும் விஜயை பலதரப்பட்ட மக்களும் சரி ரசிகர்களும் சரி திரை பிரபலங்களும் சரி பாராட்டி வருகிறார்கள்.

இவருடைய இந்த துணிச்சலுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் என்றும் சொல்லி வருகிறார்கள். இப்படி 200 கோடி வாங்கும் விஜய் ஆரம்பத்தில் வாங்கிய சம்பளத்தை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள் .அவர் முதன் முதலில் நடித்த வெற்றி என்ற திரைப்படத்தில் அவருக்கு உண்டான சம்பளம் வெறும் 500 ரூபாய் தான். அந்த படத்தில் விஜயகாந்த் ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி படிப்படியாக தன்னுடைய முயற்சியாலும் கடின உழைப்பாலும் இன்று ஒரு மாபெரும் ஆளுமையாக மாறி இருக்கிறார் விஜய்.

இதையும் படிங்க:ஒன்னு ரெண்டு இல்ல.. விஜயுடன் பல முறை சேர்ந்து டூயட் ஆடிய நடிகைகளின் லிஸ்ட்.. ஐயோ சிம்ரன் நீங்கதான் பெஸ்ட்

Rohini

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

10 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

11 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

11 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

13 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

18 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

20 hours ago