நடிகர் விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் 3ம் கட்ட பிடிப்பு சென்னையில் நடைபெற்று முடிந்தது.
அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு டெல்லி சென்றுள்ளது. விமானத்தி விஜய் ஏறும் புகைப்படங்களும், டெல்லி விமான நிலையத்தில் அவர் இறங்கி நடந்து செல்லும் வீடியோக்களும் ஏற்கனவே வெளியானது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள டி.எல்.எஃப் மாலில் விஜய் ஜாலியாக விசிட் செய்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை பலரும் சமூகவலைத்தளங்களில் பகிர அந்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொங்கல் வெளியீடாகத்…
தமிழ் சினிமாவின்…
ஐயா திரைப்படம்…
நடிகர் அஜித்துக்கு…
ஜனநாயகன் படம்…