55 வயசாகியும் இந்த மனுஷன் என்னமா இருக்காரு... இணையத்தில் வைரலாகும் விக்ரம்!

by பிரஜன் |   ( Updated:2022-02-04 10:37:05  )
55 வயசாகியும் இந்த மனுஷன் என்னமா இருக்காரு... இணையத்தில் வைரலாகும் விக்ரம்!
X

vkram

விக்ரமின் கொல மாஸ் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!

vikram 3

vikram 3

தமிழ் சினிமாவில் போட்டி, பொறாமைகள் இன்றி உச்ச நடிகராக வளர்ந்து நிற்பவர் நடிகர் விக்ரம். இவர் 1990 ஆம் ஆண்டு சேது திரைப்படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகமானார். முதல் திரைப்படமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து அவர் புகழ்ந்த்து பாராட்டப்பட்டார்.

vikram 1

vikram 1

தொடர்ந்து ஒவ்வொரு திரைப்படத்திலும் தனது திறமையை வெளிப்படுத்தி நடித்த விக்ரம் சாமி, பிதாமகன் , அந்நியன், ஐ போன்ற பல படங்களில் பிரம்மிக்க தக்க நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இன்றளவும் அவரது வளர்ச்சியை கண்டு சக நடிகர்கள் யாரும் பொறாமைப்பட்டதோ, போட்டியிட்டதோ கிடையாது.

vikram 2

vikram 2

இதையும் படியுங்கள்:பின்னாடியும் முன்னாடியும் எடுப்பா தெரியுது… ஒரு சைடு ஓப்பனா காட்டிய யாஷிகா!

vikram 2

vikram 2

ஆம், அவர் தனித்துவமான நடிகர். 55 வயதாகும் விக்ரம் இன்னுமும் பார்ப்பதற்கு 25 வயது இளம் ஹீரோவை போன்றே இருக்கிறார். இந்நிலையில் தற்போது விக்ரமின் லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி சூப்பர் வைரலாகி வருகிறது.

Next Story