Actor Vishal: தமிழ் சினிமாவில் புரட்சித்தளபதியாக வலம் வருபவர் நடிகர் விஷால். சமீபகாலமாக இவர் சார்ந்த படங்கள் எதுவும் ஓடாத நிலையில் கடைசியாக இவர் நடித்த மார்க் ஆண்டனி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யார் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் யாரும் எதிர்பாராத அளவில் வெற்றிப் பெற்றது. இந்த நிலையில் அடுத்ததாக ஹரியின் இயக்கத்தில் விஷால் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: ஆதிக் படத்தில் ராசி நம்பரில் சம்பளம் வாங்கிய அஜித்.. இதுலைலாம் தெளிவா தான் இருக்கீங்க!..
இந்த நிலையில் திடீரென விஷாலின் ஒரு பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அதாவது நான் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன் என்றும் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தை லைக்கா நிறுவனம் 500 கோடி பட்ஜெட்டில் தயாரித்து வருகின்றது என்றும்,
ஒரு வேளை இந்தியன் 2 படம் வெற்றிபெறாவிட்டால் லைக்கா நிறுவனம் பெரும் நிதி நெருக்கடியை சந்திக்கும் என்றும் அதனால் லைக்கா நிறுவனம் எனக்கு தர வேண்டிய பணத்தை திருப்பி தராது என்றும் பதிவிட்டிருக்கிறார். இதுதான் என் மன உளைச்சலுக்கும் காரணம் என்றும் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: உனக்கு 24 எனக்கு 44.. பிரேம்ஜியின் கல்யாணம் உண்மை தானாம்… பலருக்கு ஹார்ட் அட்டாக் கன்பார்ம்!..
ஏற்கனவே லைக்கா நிறுவனத்திற்கும் விஷாலுக்கும் இடையே பணம் தொடர்பான பிரச்சினை போய்க் கொண்டிருக்கின்றது. அதன் காரணமாகவே தான் இந்த மாதிரியான ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார் விஷால்.
இதற்காகவே இந்தியன் 2 படம் வெற்றியடைய வேண்டும் என கோயில் கோயிலாக சம்பந்தப்பட்ட படக்குழு சுற்றுவார்களோ இல்லையோ கண்டிப்பாக விஷால் சுற்றுவார் என்று இந்த பதிவின் மூலமாகவே தெரிகிறது.
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…
நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். அவரின் தமிழக வெற்றிக் கழகம் விரைவில் சட்டமன்ற தேர்தலில் சந்திக்கப்போகிறது. அரசியல்வாதியாக விஜய்…
நடிகர் சிம்பு தற்போது நடித்து வரும் அரசன் படத்தை வெற்றி மாறன் இயக்கி வருகிறார். அனிருத் இசை அமைத்துள்ளார். இதே…
பதினாறு வயதினிலே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர் பாரதிராஜா. அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கி…
தமிழ் சினிமாவில் தற்போது விவேக் இல்லை. கவுண்டமணி நடிப்பதில்லை.. வடிவேலுக்கு ரிட்டயர்ட் ஆகும் வயதாகிவிட்டது. அதோடு, அவரின் காமெடியும் எடுபடவில்லை.…
Siragadikka aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைய எபிசோட்டில் ரோகிணிக்கு எதிராக சரியான காயை…